ஐடியா அய்யனாரு!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘அக்வாமேன்’ சூப்பர் ஹீரோ படமும் பப்படம் ஆகிவிட்டது. டிசி காமிக்ஸில் கதைப் பஞ்சம் தலைவிரித்தாடுவதன் விளைவே, இந்த வெற்றிகரமான ஐந்தாவது தோல்வி. அட, கொஞ்சம் இறங்கி நம்மூர் பக்கம் வந்தால் கொட்டிக்கிடக்குமே கதை என அவர்களுக்கு அய்யனாரு அனுப்பிய ஐடியா லிஸ்ட்தான் இது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick