நாங்கள், நாங்களாகவே ஐயப்பனை தரிசித்தோம்! - திருநங்கைகள் பரவசம் | 4 transgenders prayers at Sabarimala temple - Junior Vikatan | ஜூனியர் விகடன்

நாங்கள், நாங்களாகவே ஐயப்பனை தரிசித்தோம்! - திருநங்கைகள் பரவசம்

பரிமலை சர்ச்சைகள் அடங்கவில்லை. போராட்டங்கள் தொடர்கின்றன. சபரி மலைக்குச் செல்ல முயன்ற பெண்கள் பலரும் திருப்பி அனுப்பப்பட்டனர். மக்கள் ஒன்றுகூடுவதற்கான 144 தடை உத்தரவு நீடிக்கிறது. ஆனால், இதுபோன்ற இடையூறுகளைத் தாண்டி சபரிமலையில் ஐயப்பனை மனமுருக தரிசித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள் திருநங்கைகளான திருப்தி, ரெஞ்சுமோல், அவந்திகா மற்றும் அனன்யா!

அவர்கள் கொண்டுவந்திருந்த அரவணை பிரசாதத்தை அன்புடன் நமக்குத் தந்து, சபரிமலைக்குத் தாங்கள் சென்றுவந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick