சாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் தியாகி சிலை! | Language Martyrs Veerappan statue issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/02/2018)

சாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் தியாகி சிலை!

னவரி 25-ம் தேதி அனைத்து திராவிடக் கட்சிகளும் தமிழகம் முழுவதும் முக்குக்கு முக்கு மைக்செட் கட்டி, மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் நடத்தி, கரகர குரலில் பேசிக் கைத்தட்டலை வாங்கினர். ஆனால், கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் உள்ள தெற்கு அய்யம் பாளையம் மக்கள், ‘‘மொழிப்போரில் தனது இன்னுயிரை நீத்த தியாகி வீரப்பனின் மணிமண்டபத்தைத் திறக்கவும், அவரின் சிலையை அங்கு வைக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது. பாழடைந்த அறையில் சாக்கில் சுற்றப்பட்டு மூலையில் கிடக்கிறது அவரது சிலை. இதற்குக் காரணம் பி.ஜே.பி-யும், இதற்கு அனுமதி தராத இன்றைய ஆட்சியாளர்களும்தான். அப்புறம் எதற்கு மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் நடத்துகிறார்கள்?’’ என்று எள்ளும்கொள்ளுமாக வெடிக்கிறார்கள்.

[X] Close

[X] Close