விகடன் லென்ஸ்: மக்களுக்கு டப்பா பஸ்கள்... மந்திரிகளுக்கு புது சொகுசு கார்கள்!

ட்டை உடைசல் தகர டப்பா பஸ்களுக்கு கட்டணத்தை உயர்த்திவிட்டு, அமைச்சர்களும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் சத்தமில்லாமல் புத்தம் புது கார்களில் பவனி வருகிறார்கள். சபாநாயகர், துணை முதல்வர், அமைச்சர், துணை சபாநாயகர், அரசு கொறடா, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என ஆட்சி யாளர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்காக 11 கார்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. 2017 ஜூன் முதல் டிசம்பர் வரை இப்படி வாங்கப்பட்ட புதிய கார்களைப் பற்றிய விசாரணையில் இறங்கினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்