தமிழன்னை சிலை... வெளிவருமா உண்மை நிலை?

‘‘அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைப்போன்று மதுரையில், வைகை ஆற்றின் மையத்தில் தமிழன்னைக்கு ரூ. 100 கோடி செலவில் 177 அடி உயரத்துக்குச் சிலை அமைக்கப்படும்’’ என
2013-ம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். ‘இந்தச் சிலை எப்போது அமைக்கப்படும்?’ என்று சென்னையைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். ‘பொது இடங்களில் பெரிய அளவில் சிலை வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் வெளியிட்ட ஆணையால், தமிழன்னை சிலை வைக்கும் திட்டம்  தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ எனத் தமிழ் வளர்ச்சித் துறையின் அரசு சார்புச் செயலாளர் தெரிவித்திருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்