மிஸ்டர் மியாவ்

வைரல்

‘அ
ருவி’ படத்தின் மூலம் சிறந்த நடிகையாகக் கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பவர், அதிதி பாலன். இவர் ஏற்கெனவே அஜித், த்ரிஷா நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் த்ரிஷாவின் தோழியாகவும், பரதநாட்டியம் கற்கும் மாணவி யாகவும் ‘கிராஸிங்’ காட்சிகளில் வரும் அதிதியைக் கவனித்த ஒருவர், அந்தக் காட்சிகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட... அதை வைரல் ஆக்கியிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்