ஆதாரத்தின் அடிமடியிலேயே கைவைத்த சம்பவம் இந்தியாவையே கலக்கிக்கொண்டிருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆதார் அட்டை விவரங்கள் பாதுகாக்கப்படுவதாக மத்திய அரசு சொல்கிறது. ஆனால், பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெறும் 500 ரூபாய் செலவில் ஆதார் ஆணைய (UIDAI) இணையதளத்தி