கம்பேரிஸன் கோவாலு! | Funny ideas for New politics Party - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கம்பேரிஸன் கோவாலு!

ஜினியும் கமலும் அரசியல் என்ட்ரிக்கு நாள் குறிக்க இருக்கிறார்கள். விஷாலும் லாரன்ஸும் ஏற்கெனவே ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். லேட்டஸ்டாக இயக்குநர் பாக்யராஜ் ‘நானும் திரும்ப அரசியலுக்கு வர்றேன்’ என ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார். ‘இன்னும் யாரெல்லாம் அரசியலுக்கு வரல?’ - ‘ரமேஷ் அப்பாவும் சுரேஷ் அப்பாவும்’ என்கிற ரேஞ்சுக்கு சென்றுகொண்டிருக்கிறது தமிழக அரசியல். அடுத்து யாரெல்லாம் தனிக்கட்சி தொடங்க வரலாம்..?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick