ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

பொலிட்டிகல் பொடிமாஸ்!

‘‘டிக்கெட் எவ்வளவு?’’

து
ணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் வந்திருந்தார். அவர்களுக்காக, 15-க்கும் மேற்பட்ட புரோகிதர்களை வைத்து தனியார் மண்டபம் ஒன்றில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்தப் பூஜையில் பங்கேற்பதற்கு முன்பாக, ஜனவரி 6-ம் தேதி அதிகாலை அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினார் பன்னீர். அதைத் தொடர்ந்து ராமநாத சுவாமிக் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவதற்காக தன் குடும்பத்தினருடன் வந்தார். கோயில் வாசலுக்கு வந்தவுடன், ‘‘டிக்கெட் எவ்வளவு’’ எனக் கேட்டுவிட்டு, தன்னுடன் வந்திருந்த ஒருவரிடம் பணம் கொடுத்து 20 டிக்கெட்டுகள் எ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்