“ஆன்மிக அரசியல் என்பதே மதம் சார்ந்ததுதான்!” | World Atheist Conference by Dravidar Kazhagam - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“ஆன்மிக அரசியல் என்பதே மதம் சார்ந்ததுதான்!”

நாத்திகர் மாநாட்டில் விளாசல்

மிழகமே ‘ஆன்மிக அரசியல்’ பற்றிய விவாதத்தில் மூழ்கியிருக்கும் நேரத்தில், திராவிடர் கழகம் திருச்சியில் உலக நாத்திகர் மாநாட்டை நடத்தியுள்ளது. இந்த மூன்று நாள் மாநாடு, திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. நாத்திகர் மாநாட்டை எதிர்த்து, ‘ஆத்திகர் மாநாடு’ நடைபெறும் என வாட்ஸ்அப்பில் தகவல் பரவியதால் திருச்சியில் பதற்றம் ஏற்பட்டது. மேலும், இந்த மாநாட்டுக்கு அரசுத் தரப்பில் பல நெருக்கடிகள் தரப்பட்டன. அதனால், திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்துக்கு மாநாடு மாற்றப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick