மணல் சர்ச்சை 2: மலேசிய மணலுக்கு மாஃபியாக்கள் முட்டுக்கட்டை!

துணை போகும் தமிழக அரசு

மிழகத்தைவிட அதிக நீர்வளமும் மணல்வளமும் கொண்டது கர்நாடகா. அளவுக்கு அதிகமாக மணல் அள்ளினால் நீராதாரத்துக்கு ஆபத்து என்பதை உணர்ந்து, பல மாவட்டங்களில் மணல் குவாரிகளுக்கு அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. எம்-சாண்ட் எனப்படும் செயற்கை மணலை அங்கு அதிகம் பயன்படுத்துகிறார்கள். இப்போது மலேசியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்து, சிமென்ட் போல பைகளில் அடைத்து விற்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு முன்பாகவே மலேசிய மண் தமிழகத்துக்கு வந்துவிட்டது. தட்டிக்கொடுத்து இந்த முயற்சியை ஆசீர்வதிக்க வேண்டிய தமிழக அரசு, அதைத் தடுக்க எல்லா பிரயத்தனங்களையும் செய்கிறது. ‘‘இறக்குமதி மணலால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்று அச்சமடைந்த மணல் மாஃபியாக்களும் அரசியல் புள்ளிகளும் இதன் பின்னணியில் இருக்கிறார்கள்’’ என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்