ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

பட்ஜெட் வரை போன பத்தி எழுத்து! - ஜூ.வி-யுடன் நாங்கள் - ரவிக்குமார்

‘ஒரு செய்தி தோன்றும்போதே கரைந்து விடும் இன்றைய தொடுதிரை யுகத்தில், இதழியலின் இடம் என்ன’ என்ற கேள்வி நமக்கு எழுகிறது. அறம், மதிப்பீடு என்பவை பிழைக்கத் தெரியாதவர்கள் பயன்படுத்தும் பொருளற்ற சொற்களாக மாறிவிட்ட இன்றைய சூழலிலும், ஊடக அறத்தி லிருந்து வழுவாமல் ஒரு புலனாய்வுப் பத்திரிகையை நடத்தமுடியும் எனச் சாதித்துக் காட்டுகிறது ஜூனியர் விகடன். 

1990-களிலிருந்தே அவ்வப்போது நாளேடுகள், வார இதழ்கள், இணைய இதழ்கள் எனக் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தாலும், ஜூனியர் விகடனில் தொடர்ந்து பத்தி எழுத வாய்ப்பு கிடைக்குமென நான் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை. அந்த சந்தர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்