என்ன ஆவார் செல்லதுரை? - சஸ்பென்ஸில் மதுரை காமராசர் பல்கலை

துரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லதுரையின் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், செல்லதுரை என்ன ஆவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. செல்லதுரைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை கொண்டுசென்றது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம். இதற்குப் பக்கபலமாகச் செயல்பட்டது, மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு. அதன் செயலாளரான முரளியிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்