கம்பேரிஸன் கோவாலு!

மிழக அமைச்சரவை செயல்படுகிறதோ இல்லையோ, தமிழக அமைச்சர்கள் சிலர் ஓவர்டைமில் வேலை பார்க்கிறார்கள். அதில் மிக முக்கியமானவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். மைக் நீட்ட ரிப்போர்ட்டர்கள் இல்லாவிட்டால், சொந்தக்காசில் மைக், கேமரா வாங்கிவைத்து பேசுவார் போல. ஆனால், அவர் வைக்கும் விமர்சனங்கள் உண்மையில் யாரைக் குறிக்கின்றன என ஆராய்ந்தோம். அவருக்கு ரசிகர்களானோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick