மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

தீராத சர்ச்சையாக, பண விவகாரங்கள் ரஜினி குடும்பத்தைத் துரத்துகின்றன. ‘கோச்சடையான்’ படத்தை விநியோகித்த ஒரு நிறுவனத்துக்குத் தர வேண்டிய பணத்தை லதா ரஜினிகாந்த் முறையாகத் தரவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றம், ஜூலை 10-ம் தேதிக்குள் திருப்பித்தர வேண்டும் என்று கெடு விதித்திருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick