கம்பேரிஸன் கோவாலு!

‘தமிழகப் போக்குவரத்துத் துறையின் பொற்காலம் அ.தி.மு.க-வின் ஆட்சிக்காலம்தான்’ எனப் பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். உண்மையில் போக்குவரத்துத் துறை மட்டுமா? இந்த இரண்டு ஆண்டுகள், ஏகப்பட்ட துறைகளுக்குப் பொற்கால ஆட்சியாக இருந்திருக்கின்றன. அவற்றின் சின்ன லிஸ்ட் இதோ:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick