அத்துமீறும் போலீஸார்... விஷம் குடித்த அப்பாவிகள்! | Police Violations in Nellai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

அத்துமீறும் போலீஸார்... விஷம் குடித்த அப்பாவிகள்!

நெல்லை துயரம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் போலீஸாரின் அத்துமீறல்களை யாரும் மறந்துவிடவில்லை. இந்த நிலையில், பக்கத்து மாவட்டமான நெல்லையிலும் காவல் துறையினரின் அத்துமீறல்கள் நீள்வதாகக் குமுறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். பொது இடங்களில் போலீஸார் நடத்தும் தாக்குதல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி, மக்கள் விஷம் குடிக்கும் அளவுக்கு நிலைமை விபரீதம் அடைவதுதான் வேதனையின் உச்சம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick