‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படத்துக்காக... திவ்யபாரதியைத் தேடிவரும் போலீஸ்!

ன்னும் வெளியிடப்படாத ஓர் ஆவணப்படத்துக்காக, அதன் இயக்குநரும் வழக்கறிஞருமான திவ்யபாரதியைக் கைது செய்ய போலீஸார் துடிக்கிறார்கள்.

மதுரையைச் சேர்ந்த திவ்யபாரதி, ‘கக்கூஸ்’ என்ற ஆவணப்படத்தைக் கடந்த ஆண்டு வெளியிட்டார். அந்த ஆவணப்படம், மலம் அள்ளும் தொழிலாளர்களின் பிரச்னை குறித்து ஒரு விவாதத்தைக் கிளப்பியது. அந்தப் படத்துக்காக, திவ்யபாரதி பல நெருக்கடிகளைச் சந்தித்தார். ஒகி புயல் தாக்கியபோது குமரி மாவட்ட மீனவர்கள் சந்தித்த பாதிப்புகளை ‘ஒருத்தரும் வரேல’ என்ற பெயரில் இப்போது ஆவணப்படமாக எடுத்துள்ளார் திவ்யபாரதி. அதை வெளியிடவுள்ள நேரத்தில்தான்,  கைது செய்வதற்காக போலீஸார் தன்னைத் துரத்துவதாக அவர் புகார் எழுப்பியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick