மிஸ்டர் மியாவ்

‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா, ‘விஸ்வாசம்’ படத்திலும் இணைந்திருக்கிறார். 2019 பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

நடிகை மர்லின் மன்றோவின் அறியப்படாத பக்கங்களைப் புரட்டும்விதமாக, அவரது வாழ்க்கையைக் குறுந்தொடராக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது, ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம். இந்தத் தொடர் பல உண்மைகளைச் சொல்லும் என எதிர்பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்