மிஸ்டர் மியாவ் | mr.miyav - cinema news - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் மியாவ்

‘ஹலோ குரு பிரேமகோசம்’ தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கின்போது அனுபமா பரமேஸ்வரனுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும், பிறகு இருவரையும் செட்டிலிருந்து இயக்குநர் வெளியேற்றியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், ‘பிரகாஷ்ராஜ் என் அப்பா போன்றவர். இந்தச் செய்திகளைப் படித்தால் சிரிப்பாக உள்ளது’ என ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார் அனுபமா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick