மிஸ்டர் மியாவ்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள ‘96’ படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று யூ டியூபில் டிரெண்டிங்கில் உள்ளது. டீஸர் காட்சிகளில் வரும் த்ரிஷாவின் நடிப்பை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

நடிகை சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படம், ஆஸ்திரேலியாவில் நடக்கும் மெல்போர்ன் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கிறது. குறிப்பாக, சிறந்த நடிகை, சிறந்த படம் போன்ற பிரிவுகளில் போட்டியிடவிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick