ஒரு நாளைக்கு ரூ.1.63 கோடி... ஓர் ஆண்டுக்கு ரூ.358 கோடி... - மிரட்டும் முட்டை முறைகேடு

மிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு முட்டை சப்ளை செய்த திருச்செங்கோடு குமாரசாமியின் கிறிஸ்டி உள்ளிட்ட நிறுவனங்களில் வருமானவரித் துறை ஐந்து நாள்கள் ரெய்டு நடத்தி ரூ.1,350 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த முறைகேட்டில் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும், பல அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்கு செக் வைப்பதற்காக ரெய்டு நடந்துள்ளது என்று பேசப்பட்டு வரும் நிலையில், கிறிஸ்டி நிறுவனத்தின்மீது சந்திரன் என்பவர் போட்ட வழக்கை அடுத்தே இந்த ரெய்டு நடந்துள்ளதாக பலர் தெரிவிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick