பேரிடர் மேலாண்மையை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்! | Coimbatore college girl death when Disaster Management training - Junior Vikatan | ஜூனியர் விகடன்

பேரிடர் மேலாண்மையை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்!

‘பேரிடர் மேலாண்மையைவிட பேரிடரே பரவாயில்லை’ எனப் பொங்க ஆரம்பித்துள்ளனர் மக்கள். ஆபத்துக் காலத்தில் உதவும் பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சியை வைத்துப் பணம் சம்பாதிக்கும் ஒரு கூட்டத்தால், கோவையில் கல்லூரி மாணவி லோகேஸ்வரியின் உயிர் பறிபோய்விட்டது. இதனால், மக்களின் கோபம் உச்சத்தில் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick