“டோக்கன் கொடுத்தவர்கள் அ.தி.மு.க-வினர்தான்!” | Dinakaran, Madhusudhanan supporter clash in RK Nagar - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“டோக்கன் கொடுத்தவர்கள் அ.தி.மு.க-வினர்தான்!”

க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர், தொகுதிக்கு வரும்போதெல்லாம் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கட்டாயம் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் சுதந்திரமாகச் சென்றுவரும் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ-வுக்கு, தன் சொந்தத் தொகுதியான ஆர்.கே.நகருக்குள் செல்வது பெரும்பாடாக இருக்கிறது. நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக ஜூலை 18-ம் தேதி ஆர்.கே.நகருக்குச் சென்றார் தினகரன். இதற்குமுன் ஆர்.கே.நகரில் தினகரன் முற்றுகையிடப்பட்ட சம்பவங்கள் அரங்கேறியதால், பாதுகாப்பு கேட்டு முன்கூட்டியே போலீஸுக்குக் கடிதம் கொடுக்கப் பட்டிருந்தது. அதனால், அவரது அலுவலகம் முன்பாக, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick