மிஸ்டர் மியாவ் | mr.miyav - cinema news - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் மியாவ்

கேத்ரீன் தெரஸா, பெயரிடப்படாத படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக நடித்துவருகிறார். நிறையத் தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருவதால் அவர், முறையாகத் தமிழ் கற்றுவருகிறாராம். இனி,  கேத்ரீன் தெரஸாவை கோலிவுட்டில் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick