“தூத்துக்குடியில் நிலவுவது மயான அமைதி!” | Meeting about Thoothukudi firing - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“தூத்துக்குடியில் நிலவுவது மயான அமைதி!”

‘‘இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ், பேனர், ஆய்வறிக்கை என எதையும் தூத்துக்குடியில் அச்சிட முடியவில்லை. போலீஸின் அச்சுறுத்தலால் எந்த அச்சகமும் சம்மதிக்கவில்லை. மதுரையில்தான் அச்சிட்டோம். நிகழ்ச்சி குறித்து தூத்துக்குடி எஸ்.பி முரளி ரம்பாவை சந்தித்து மூன்று மணி நேரம் விளக்கிப் பேசினேன். ‘இந்த நிகழ்ச்சியை நடத்தாதீர்கள்’ என்பதையே என்னிடம் 10 முறைக்கு மேல் அவர் சொன்னார்’’ என்கிறார் ஹென்றி திபேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick