யார் பேசுவதைக் கேட்க பீ.பி மாத்திரை வேண்டும்?

ட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு, இரவு முழுக்க மனிதவேட்டை, எல்லாம் முடிந்தபின் தொழிற்சாலையை மூடும் உத்தரவு எனக் கூச்சமே இல்லாமல் செய்து முடித்திருக்கிறது மாண்புமிகு எடப்பாடி தலைமையிலான அரசு. அரசைக் கேள்வி கேட்டால், முறையான பதில் நிச்சயம் வரப்போவதில்லை. எனவே, நமக்கு நாமே இந்தக் கேள்வி - பதில் ரவுண்டை நடத்திக்கொள்ள வேண்டியதுதான்.

1) காமெடியனாக இருந்து வில்லனாக மாறிய இவர்களுள் உங்களை அதிகம் மிரளவைத்தது யார்?

அ) முரட்டுக்காளை படத்தில் வரும் சுருளிராஜன்
ஆ) ரகசிய போலீஸ் படத்தில் வரும் கவுண்டமணி
இ) தமிழக முதல்வர் எனச் சொல்லப்படும் எடப்பாடி பழனிசாமி

2) இவர்களில் தமிழகத்தில் நடக்கும் எந்தப் பிரச்னைக்கும் கருத்துச் சொல்லவே சொல்லாதவர் யார்?

அ) அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
ஆ) வி.ஜி.பி வாசலில் நிற்கும் சிலை மனிதர்
இ) பாரதப் பிரதமர் நரேந்திர மோடி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்