‘வேல்முருகன் போனால் கலவரம் வெடிக்கும்!’

னைத்து அரசியல் தலைவர்களையும் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க அனுமதித்த தமிழக அரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்  வேல்முருகனை மட்டும் தூத்துக்குடி விமான நிலையத்திலேயே தடுத்துக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியைத் தடுத்தது, உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை அடித்து உடைத்தது, பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி, நெய்வேலி முற்றுகை என்று  தமிழக போலீஸாருக்கு அவர் கொடுத்த நெருக்கடிகளே வேல்முருகன்  கைதுக்கு முக்கியக் காரணங்கள் என்கிறது போலீஸ் வட்டாரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்