கருணாநிதி 95: கருணாநிதியின் ஈர்ப்பு சக்தி

ருணாநிதி, முதுமை காரணமாக முன்பைப் போல் இயங்கமுடியாத நிலையிலும், கடந்த கால செயல்பாடுகளை வைத்து அனைவராலும் எதிர்பார்க்கப்படும் மனிதராக இருக்கிறார். ‘‘கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது’’ என்கிறார் ரஜினி. ‘‘கருணாநிதி துடிப்புடன் இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடக்காது’’ என்று தமிழகச் சூழல் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார். கட்சி எல்லைகளைக் கடந்து கருணாநிதி நினைக்கப்படுகிறார். ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் பற்றிய நினைவுகளை அரசியல் பிரமுகர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்