பூட்டாத லாக்கர்... புதுவித வங்கிக் கொள்ளை!

ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் நகைகள் பறிப்பது சர்வசாதாரண மாகி வருகிறது. அதே நேரத்தில், வங்கியில் வைத்திருக்கும் நகைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் 23-ம் தேதி சென்னை விருகம்பாக்கம் ஐ.ஓ.பி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வங்கிக் காவலாளியை நேபாள நாட்டில் கைது செய்திருக்கின்றனர். ஆனால், கொள்ளைபோன பணமும் நகைகளும் இன்னும் மீட்கப்படவில்லை. இந்த நிலையில், திருவள்ளூரில் வங்கிக்கொள்ளை நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்