UAPA - போராடும் அமைப்புகளுக்குத் தடையா? டெல்லி உத்தரவு... யோசிக்கும் சென்னை!

டெல்லியிலிருந்து வந்த ஓர் உத்தரவு, ‘உபா சட்டம்’ (UAPA) எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பற்றிய விவாதத்தைத் தமிழகத்தில் கிளப்பியிருக்கிறது. ‘தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் பல போராட்டக் களங்களில் ஊடுருவியுள்ளனர். ஸ்டெர்லைட் போராட்டத்தை வன்முறைக்களமாக மாற்றியது அவர்கள்தான். ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, மீத்தேன் என மத்திய அரசின் திட்டங்களைத் தமிழகத்தில் வரவிடாமல் தடுக்கும் பிரசாரத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புப் பகுதியில் தீ வைத்தது, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தைத் தாக்கியது, 100-க்கும் மேற்பட்ட போலீஸாரைத் தாக்கியது ஆகிய குற்றங்களுக்காக அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இந்த அமைப்புகளை, UAPA சட்டத்தைப் பயன்படுத்தித் தடைசெய்யுங்கள்’ என்ற உத்தரவைத் தமிழக அரசுக்கு மத்திய அரசு போட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்