பத்தாம் வகுப்பு மாணவியைச் சீரழித்த 18 இளைஞர்கள்!

த்தாம் வகுப்பு படித்துவரும் ஒரு மாணவியை அவருடன் படித்துவரும் மாணவர் உள்பட 18 பேர் மதுபோதைக்கு அடிமையாக்கி வன்புணர்வு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருவள்ளூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். செல்வியும், அவருடன் படிக்கும் அருண் என்ற மாணவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். செல்வியைக் காதலிப்பது பற்றி தன் நண்பர்களிடம் அருண் சொல்லியுள்ளார். செல்வி, ஆண்களுடன் சகஜமாகப் பழகக்கூடியவராம். அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அருணின் நண்பர்கள் சிலர், செல்வியைத் தவறாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அவரை மதுபானம், கஞ்சா போன்ற போதைகளுக்கு அடிமையாக்கியுள்ளனர். பிறகு, அவரைத் தங்கள் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்