பொலிட்டிகல் பொடிமாஸ்!

அனுமதி மறுக்கப்பட்ட அமர்நாத்!

கீ
ழடியில் நடைபெற்ற அகழாய்வு மூலம் தமிழரின் தொல்நாகரிகத்தை உலகம் அறியக் காரணமாக இருந்தவர், மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா. அசாம் மாநிலத்துக்கு அவர் மாற்றப்பட்ட பிறகு, கீழடி அகழாய்வுப் பணிகள் முடங்கிக்கிடந்தன. தமிழ் ஆர்வலர்களும் அரசியல் தலைவர்கள் பலரும் கீழடி ஆராய்ச்சி தொடர வேண்டும் எனக் குரல் கொடுத்தனர். அதையடுத்து, வேறு ஒருவரைக் கண்காணிப்பாளராக நியமித்தது மத்திய தொல்லியல் துறை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்