‘தனபாலை நெருங்காதே!’

பொன்.மாணிக்கவேலை சுழற்றியடிக்கும் பாலிடிக்ஸ்

மிழகத்தின் கலைப் பொக்கிஷங்களான கோயில் சொத்துகள், தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கொள்ளை போய்க்கொண்டிருக் கின்றன. ஆலயங்களைக் காப்பாற்றவேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகள், அந்த ஆலயங்களைப் பொலிவு மாறாமல் காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் தலைமை ஸ்தபதி என்று பலரும் கூட்டுச் சேர்ந்துகொண்டு கொள்ளை யடித்தது இப்போதுதான் அம்பலமாகிக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் கடுமையாகக் கறார் காட்டி, குற்றவாளிகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருக் கிறார், தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவின் ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேல். அவரின் கைகளைக் கட்டிப்போட பலரும் துடிக்கின்றனர். குறிப்பாக, தமிழக போலீஸ் டி.ஜி.பி அலுவலகம் வரை இவர்களின் செல்வாக்கு சென்றிருப்பதுதான் கொடுமை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick