குளத்தில் ஹோட்டல்... குழம்பும் நகராட்சி! - ‘குபீர்’ கிளப்பும் ‘டபீர்’ குளம்

நீர்நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், மயிலாடுதுறையில் ஒரு குளத்தையே ஆக்கிரமித்து ஹோட்டல் நடத்துகிறார் ஒருவர். அதை, அரசின் அனைத்துத் துறைகளும் வேடிக்கை பார்க்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick