டாக்டர்கள் இல்லாத காட்டில்... தொடர்ந்து சாகும் யானைகள்!

வசர நேரத்தில் டாக்டர் இல்லாததால், நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பது இங்கு தொடர்கதை. நாட்டில் வாழும் நமக்கு மட்டுமல்ல, காட்டில் வாழும் யானைகளுக்கும் இதே கதிதான்! ஆசியாவின் முதல் யானைகள் முகாம், புலிகள் காப்பகம், உயிர்க்கோளக் காப்பகம் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது முதுமலை. 24 வளர்ப்பு யானைகள் உள்பட ஏராளமான காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கிற முதுமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக வனவிலங்கு மருத்துவர் ஒருவர்கூட இல்லை. இதனால், உரிய சிகிச்சை இல்லாமல் யானைகள் இறப்பது தொடர்கதையாகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்