மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/06/2018)

மிஸ்டர் மியாவ்

சக்ரி டோலட்டி இயக்க, நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது.  சில நாள்கள் படப்பிடிப்பு மிச்சமிருக்கும் நிலையில், படக் குழுவினருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளால் படப்பிடிப்பு நின்றிருக்கிறது.  இதனால் நயன் படு அப்செட்டாம்.