கம்பேரிஸன் கோவாலு! | Best lines in Dindigul Srinivasan's books - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கம்பேரிஸன் கோவாலு!

னத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்தான் இப்போதைய ஹாட் டாபிக். மனிதர் பார்ப்பதற்கு, முழு க்ரில் சிக்கனை யாருக்கும் தராமல் தனியாளாக சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட கஷ்டப்படுபவர் போலவே இருக்கிறார். ஆனால், பேசும் கருத்து ஒவ்வொன்றும் குபீர் குபீர் ரகம். எப்படி இப்படி என ஆராய்ந்து பார்த்தால்தான் தெரிகிறது, அன்னார் ஏகப்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்று! அவரின் புத்தகங்களிலிருந்து சில பெஸ்ட் பத்திகள் மட்டும் இங்கே:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick