ஸ்ரீதேவி மரணத்துக்கு முன் 72 மணி நேரம் என்ன நடந்தது? | What happened before Actress Sridevi death - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/02/2018)

ஸ்ரீதேவி மரணத்துக்கு முன் 72 மணி நேரம் என்ன நடந்தது?

ன் நடிப்புத் திறனால் இந்தியாவையே வசீகரித்த ஸ்ரீதேவிக்கு துபாயில் நேர்ந்த திடீர் மரணம், முதலில் சோகத்தை எழுப்பியது. ஆனால், அவர் எப்படி இறந்தார் என்பது தொடர்பாக வரும் முரண்பட்ட தகவல்கள், ஏகப்பட்ட சந்தேகங்களை எழுப்புகின்றன. முதலில் ‘கார்டியாக் அரெஸ்ட்’ என மரணத்துக்கான காரணத்தை மருத்துவர்கள் சொன்னார்கள். பிறகு, ‘தவறுதலாக குளியலறைத் தொட்டியில் விழுந்து இறந்து விட்டார்’ என போஸ்ட்மார்ட்டம் அறிக்கை சொல்கிறது. ‘மூழ்கி இறந்தார்’ என டாக்டர்கள் சொல்லலாம். ‘தவறுதலாக’ என அவர்கள் எப்படிச் சொல்லமுடியும் என்ற கேள்வி எழுகிறது.

இன்னும் பல கேள்விகள் வரிசை கட்டி நிற்கின்றன...

நீங்க எப்படி பீல் பண்றீங்க