செம்மர சோகம்... ஆந்திர சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 3,000 தமிழர்கள்

ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

ட்டமும் நடையுமாக கடக்கும் கூட்டமான மனிதர்கள்... ஒட்டிக்கொண்டும் முட்டிக்கொண்டும் விரையும் வாகனங்கள்... இடைவிடாத ஹார்ன் இரைச்சல் என சென்னையின் அத்தனை பரபரப்புகளும் ஓய்ந்துவிட்ட நள்ளிரவு நேரத்தில், நகருக்குள் நுழைகின்றன அந்த வேன்கள். வடசென்னையின் எல்லை தொடங்கும் ராயபுரம் பாலத்துக்குக் கீழே அவை ஓரம்கட்டி நிறுத்தப்படுகின்றன. அந்த வேன்களில் சில முரட்டு மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நவீன ரக துப்பாக்கிகள் இருக்கின்றன. அங்கிருந்து அவர்கள் மூன்று டீம்களாகப் பிரிந்து, லோக்கல் வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்