சாக்கடையாக மாறிய சரித்திரக் கல்வெட்டுகள்!

“இங்கு 25-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. முதலாம் பராந்தகச் சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் ஆகியோர் இந்த ஊர்க் கோயிலுக்குக் கொடுத்த கொடைகள், கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆகியவை தொடர்பான விவரங்கள் இவற்றில் உள்ளன. இந்தக் கல்வெட்டுகள், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், பூத கணங்கள் ஆகியவற்றில் கழிவுநீர் பாய்ந்து கொண்டிருப்பதைக் காணும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது” என்கிறார்கள் தொல்லியல் ஆர்வலர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick