“காவிரிக்காக டெல்லிக்கு வந்து போராடுவோம்!”

கல்லணையில் கொந்தளித்த தமிழர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கை உச்ச நீதி மன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வுக்கு மாற்றக் கோரியும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ‘காவிரி உரிமை மீட்பு ஒன்றுகூடல்’ போராட்டம் ஏப்ரல் 27-ம் தேதி திருச்சியை அடுத்த கல்லணையில் நடைபெற்றது. காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்    பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், கவுதமன், நடிகர் விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்