கைவிரிக்கும் சர்க்கரை ஆலைகள்... கையாலாகாத தமிழக அரசு...

கவலையில் கரும்பு விவசாயிகள்

‘‘எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை பல கோடி ரூபாயைத் தர மறுக்கும் தனியார் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்” என்று கொந்தளிக்கிறார்கள் கரும்பு விவசாயிகள்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்பிகா சர்க்கரை ஆலை, தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை ஆகிய இரண்டும், கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயிகளுக்குத் தர வேண்டிய பல கோடி ரூபாயைத் தராமல் பாக்கிவைத்துள்ளன. நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆலைகளின் குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்