நீட்... இது பரீட்சை அல்ல... பாசிசம்! | NEET Exam Atrocities - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2018)

நீட்... இது பரீட்சை அல்ல... பாசிசம்!

வர்கள்தான் வருங்கால மருத்துவர்கள். ஆனால், ஒரு தேர்வு எழுதப் போன இடத்தில் அவர்களின் உயிரையே எடுத்துவிட்டார்கள். தாமதமாக வந்தால் நோ அட்மிஷன், ஹேர் பேண்ட் முதல் கொலுசு வரை எதுவும் அணிந்திருக்கக் கூடாது என எமர்ஜென்சி கால சிறைக் கைதிகளிடம் காட்டப்பட்ட  கெடுபிடிகளை விட, மிக மோசமாக நடத்தியிருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க