நோயாளி ஆக்கும் மருத்துவக்கழிவு ஆலை! | Protest against Medical Waste Incinerator Company - Junior Vikatan | ஜூனியர் விகடன்

நோயாளி ஆக்கும் மருத்துவக்கழிவு ஆலை!

‘‘இங்கு செராமிக் தொழிற்சாலை வர்றதா சொன்னாங்க. ஊர் மக்களுக்கு வேலை கிடைக்கும்னு சந்தோஷப்பட்டோம். முன்பகுதியில் பெயருக்கு செராமிக் தொழிற்சாலை அமைத்துவிட்டு, பின்பகுதியில் மருத்துவக் கழிவை எரிக்கும் ஆலையை அமைப்பது அப்புறம்தான் தெரிந்தது. ஏற்கெனவே அருகிலுள்ள சர்க்கரை ஆலையால் எங்களின் நிலத்தடி நீர் கெட்டுப் போச்சு. இந்த ஆலையும் இங்கு வந்தால், ஊரே பாலைவனமாகிடும். மருத்துவக் கழிவுகளை இங்கே எரிப்பதாலும், புதைப்பதாலும் நாங்க நிரந்தர நோயாளிகளா ஆகிடுவோம். இதை எதிர்த்துப் போராடினா, எங்கள்மீது பொய் வழக்குகள் போடறாங்க. எங்கள் உயிரை எடுக்க வர்ற ஆலையை, உயிரைக் கொடுத்தாவது தடுப்போம்’’ என்று கொந்தளித்தார் தே.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick