பூவுக்கு வலிக்குமாம்மான்னு கேட்ட புள்ளையை கழுத்தறுத்துட்டானே...

பாலியல் வறட்சியா, உளவியல் சிக்கலா, சாதி வெறியா..? அல்லது இவை மூன்றுமே சேர்ந்து 13 வயது பெண் குழந்தையின் தலையை வெட்டிச்சாய்த்து வெறியைத் தீர்த்துக்கொண்டதா? சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சுந்தரபுரத்தில் அறியாத சிறுமி கொடூரமாக கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில் இப்படி எழும் கேள்விகள் ஏராளம். ஆனால், விடைதான் இல்லை. அப்படி என்னதான் நடந்தது? சம்பவம் நடந்த கிராமத்துக்குச் சென்றோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick