பறக்கும் சாலைக்காக வெட்டப்படும் பத்தாயிரம் மரங்கள்! | Trees destroyed for Four Way Road Project in Madurai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

பறக்கும் சாலைக்காக வெட்டப்படும் பத்தாயிரம் மரங்கள்!

அதிர்ச்சியில் மதுரை மக்கள்

சென்னை-சேலம் எட்டுவழி பசுமைச் சாலைக்கு மக்களிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பு, அதை தமிழகத்தின் தலைப்புச்செய்தி ஆக்கியது. அந்தச் சாலை பற்றித் தெரிந்த நம்மில் எத்தனை பேருக்கு, மதுரை பாண்டியன் ஹோட்டல் ஜங்ஷன் முதல் நத்தம் வரை அமையவிருக்கும் நான்குவழிச் சாலையால் ஏற்பட இருக்கும் பாதிப்புகளைப் பற்றித் தெரியும்? அதிகப் போக்குவரத்து இல்லாத இங்கு ஏற்கெனவே தரமான சாலை இருக்கும்போது, அதில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பறக்கும் உயர்மட்ட சாலைப்பாலம் அமைக்க வேலைகளைத் தொடங்கியுள்ளதை மக்கள் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick