எனக்குத் திருட்டுப் பட்டம் கட்ட முயற்சி நடக்குது! - ஏ.ஆர்.முருகதாஸ்

யக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் - நடிகர் விஜய் கூட்டணி என்றால், கதைப் பஞ்சாயத்தைத் தடுக்க முடியாதுபோல! ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்கள் வெளியானபோதும் அவற்றின் கதை குறித்துச் சர்ச்சைகள் எழுந்தன. தற்போது ‘சர்கார்’ படத்துக்கும் அந்தச் சிக்கல். “நான் ‘செங்கோல்’ என்ற பெயரில் பதிவுசெய்து வைத்திருந்த கதையை வைத்து எடுக்கப்பட்டதே ‘சர்கார்’ படம்’’ என உதவி இயக்குநர் வருண் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

எங்கே தொடங்கியது இந்தப் பிரச்னை?

“திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் நீங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் உங்களது ‘செங்கோல்’ கதையும், ‘சர்கார்’ கதையும் ஒரே மாதிரியாகவே உள்ளன. எனவே நீங்கள் நீதிமன்றத்தை நாடி உங்களுக்கான நியாயத்தைப் பெறலாம்” என வருணுக்குக் கடிதம் தந்திருக்கும் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick