அமெரிக்காவுக்கு அகதிகள் கொடுக்கும் ‘ரெட் அலர்ட்!’

‘எல்லைகளற்ற ஒரு நாடு நாடே அல்ல. அமெரிக்காவின் தெற்கு எல்லைப் பகுதியில் உடனடியாக ஒரு சுவரை எழுப்ப வேண்டும்’ - தனது தேர்தல் பிரசாரத்தின்போது ட்ரெம்ப் எழுப்பிய முழக்கம் இது. அதிபரான பின்பு ‘ஹெச் 1 பி’ விசா வழங்குவதில் மாற்றம், பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யப்போவதாக அறிவிப்பு என எப்போதும் உலக நாடுகளுக்கு ‘ரெட் அலர்ட்’ கொடுத்துக்கொண்டே இருக்கிறார் ட்ரெம்ப். இந்த நிலையில்தான் அமெரிக்காவின் அருகிலிருக்கும் குட்டி நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக ஒன்றுதிரண்டு மிகப் பெரிய பேரணியாக அமெரிக்காவுக்குள் நுழைய வந்துகொண்டிருக்கிறார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick