சென்னை கமிஷனர் ஆபீஸ்... 8-வது மாடி ரகசியம் என்ன?

குட்கா விசாரணையில் திருப்பம்!

ரெய்டு, விசாரணைகள் என்று அடுத்தடுத்தப் பரபரப்புகளை ஏற்படுத்திய குட்கா வழக்கில் திடீர் திருப்பம். வழக்கின் அடுத்த கட்டமாக இரண்டு போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ குறிவைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் காவல் துறை வட்டாரத்தை அதிர வைத்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick